Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 OCT 1955
இறப்பு 18 OCT 2024
திருமதி இரத்தினமாலா செல்வநாதன்
வயது 68
திருமதி இரத்தினமாலா செல்வநாதன் 1955 - 2024 இமையாணன், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இமையாணன், பிரான்ஸ், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினமாலா செல்வநாதன் அவர்கள் 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சவுந்தரராசா, கதிராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அர்ச்சனா, அபிரா, அரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சபேசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அரனியா, சகானா, பேபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வசந்தமாலா, இரத்தினகுமார், புஷ்பமாலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வநாதன் - கணவர்
சபேசன் - மருமகன்