Clicky

பிறப்பு 09 OCT 1945
இறப்பு 08 FEB 2014
அமரர் இரத்தினம் தர்மானந்தராஜா 1945 - 2014 கலட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Ratnam Tharmanantharaja
1945 - 2014
Aug 1990 in London.

அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம் உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம் அண்ணே யாரண்ணே தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரென தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன், ஒ ஒ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் அண்ணன் எனும் வார்த்தை நான்கெழுத்து வேதம் உள்ளவரை நானும் சொல்ல அது போதும் உத்தே நீ பார்க்க உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ செத்தே போனாலும் உன் குரலில் வாழ்வே நீளாதோ ஓ ஓ, அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம் உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம் அண்ணே யாரண்ணே

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute