
அமரர் இரத்தினம் தம்பன்
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnam Thampan
1948 -
2021

அண்ணா இரத்தினண்ணா! இவ்வுலகை வெறுத்து விண்ணுலகு சென்றதன் காரணம் யாது???? வாழப்பிறந்தனீர்கள் , வாழ்வை உயர்த்த பிறந்தனீர்கள்!! அப்படியாயின் இவ்வுலகை பிடிக்க வில்லையா??? பாசமிகு மனையாளை தவிக்கவிட்டு , அன்பான பிள்ளைச்செல்வம்தனை பதற பதற கதறி அழ விட்டு எங்கை அண்ணா சென்றீர்கள்??? உடன்பிறந்த சகோதரி மலரக்காவுக்கும் ஒருவார்த்தை கூறாது ஆறடி பெட்டிக்குள் நீட்டி நிமிர்ந்து மீளாத்துயில் கொள்கிறீர்களே! இது எவ்வகையில் நியாயம்??? ஐயகோ! எல்லோரையும் பரிதவிக்க விட்டு உல்லாசமாய் பறந்து விட்டீர்கள் . அ்அண்ணா எங்கு சென்றாலும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்!!!
Write Tribute