5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினம் சிவலிங்கம்
இரட்ணா மோட்டோஸ் உரிமையாளர்
வயது 69

அமரர் இரத்தினம் சிவலிங்கம்
1950 -
2020
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சிவலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
நீங்காது எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு ஐயாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்