Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1960
இறப்பு 28 JAN 2022
அமரர் இரத்தினம் சச்சிதானந்தம் (பபா)
Domino's Pizza Owner
வயது 61
அமரர் இரத்தினம் சச்சிதானந்தம் 1960 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சச்சிதானந்தம் அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் செல்லையா(பிரபல வர்த்தகர் சுன்னாகம்), பரமேஸ்வரி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Raymond Boilard, Ghyslaine Daigle தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டயனா இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஹசினா, நட்டாஷா, றோகான் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Lloyd Profeiro அவர்களின் அன்பு மாமனாரும்,

அன்பழகன், அருளழகன்(கனடா), ஆனந்தஅழகன்(ஜேர்மனி), காலஞ்சென்ற அற்புதஅழகன்(ஜேர்மனி) மற்றும் இராசகிருஷ்ணன், புவனேஸ்வரன், நாகேஸ்வரன், மகேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, சரோஜாதேவி(கனடா), ராதிகா, வதனா(ஜேர்மனி), வினோதினி, சரோஜினி, ரஜினி, திவ்வியபிரேமா, Louise Boilard, Alain Boilard, Nicole Boilard, Roger Boilard(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Layla Profeiro, Jasmine Profeiro ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2022 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வாழ்க்கை விழா 05-02-2022 சனிக்கிழமை அன்று பி.ப 01:30 மணிமுதல் பி.ப 03:30 மணிவரை Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada எனும் முகவரியில் நடைபெறும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு குடும்பத்தார் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.  

Mr. Ratnam Satchithanantam was born in Pungudutivu 6th Ward, Jaffna Lived in Canada Scarborough and passed away peacefully on 28th of January 2022.

Loving son of Late Ratnam Chellaiah, Parameshwary Ratnam. Loving father-in-law of Late Raymond Boilard, Ghyslaine Daigle

Beloved husband of Diane Ratnam.

Loving father of Hasina, Natesa, Rohan.

Loving father-in-law of Lloyd Profeiro.

Loving brother of Anpalagan, Arulalagan(Canada), Ananthalagan(Germany), Late Atputhalagan(Germany), Rajakrishnan, Puvaneswaran, Nageswaran and Maheswaran(Canada).

Loving brother-in-law of Shanthy, Sarojadevi(Canada), Rathika, Vathana(Germany), Vinothini, Sarojini, Rajani, Divyaprema, Louise Boilard, Alain Boilard, Nicole Boilard, Roger Boilard(Canada).

Affectionate grandfather of Layla Profeiro, Jasmine Profeiro.

This notice is provided for all family and friends.

There will be a Ceremony of Life for Baba at the same funeral home on saturday February 5, 2022 from 1:30 to 3:30. Everyone is welcome to pay there respect to the family.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

டயனா - மனைவி
அன்பழகன் - சகோதரன்
பரமேஸ்வரி - தாய்

Photos

Notices