

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரட்ணம் சபாநாதன் அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரட்ணம், கமலம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பர்வதம்(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
தேன்மொழி(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி(சுவர்ணா- பிரித்தானியா), சுகாசினி(சுகா- பிரான்ஸ்), சுகிர்தா(பிரித்தானியா), எழிலரசன்(சுகன்- பிரான்ஸ்), ஹரிகரன்(சுரேஷ்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
முகுந்தன்(பிரித்தானியா), கோமளன்(பிரான்ஸ்), இமாம்(பிரித்தானியா) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலநாதன்(ஜேர்மனி), பூபதி(ஜேர்மனி), கங்காதேவி(ஜேர்மனி), ஜெகநாதன்(கண்ணன்- கனடா), சிவநாதன்(சிவா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்மொழி(பிரித்தானியா), பொன்மொழி(பிரித்தானியா), காலஞ்சென்ற மணிமொழி, அண்ணாத்துரை(பிரித்தானியா), கிளிமொழி(பிரித்தானியா), கருணாநிதி(பிரித்தானியா), கனிமொழி(பிரித்தானியா), கலியுகன்(பிரித்தானியா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, உதயரஞ்சனி(ஜேர்மனி), கந்தசாமி(ஜேர்மனி), சுகந்தன்(ஜேர்மனி), சுனித்திரா(கனடா), சர்மிளா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேயோன், டனோஷிக், டனிஷ், எய்டின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.