
யாழ். பொலிகண்டி தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செம்மலை, இந்தியா வேலூர், பிரித்தானியா லண்டன் Lewisham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் புஸ்பராசா(யூட்) அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேல், மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலா அவர்களின் அன்புக் கணவரும்,
துஷா, சஜந்த், இந்துஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஞ்சீவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆஷிகா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மாதவராசா, செல்வராசா, தேவராசா, பிரேமராஜா(மைந்தன்), கண்மணி, புஷ்பராணி, திலகராணி, சுரேஸ், நிர்மலா, ரொபின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மல்லிகாதேவி, தேவி, குணா, பியாங்கனி, காலஞ்சென்ற பூலோகசிங்கம், அருள்ராஜா, சீலன், லோகேஸ்வரி, சுரேஸ், ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 25 Jun 2023 6:00 AM - 9:30 AM
- Sunday, 25 Jun 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details