
-
18 JUN 1951 - 15 DEC 2020 (69 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வட்டக்கச்சி, Sri Lanka ஜேர்மனி, Germany
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணம் நேந்திரராஜா அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணம் சறோஜினி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வநாயகி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
குருபரன், குகானந்தி, குகேந்தினி, குகபவன், குகாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேன், மனோஜ், சுகிதா, ஜேய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பவல்லி, சற்குலராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபா, மதீஸன், செல்லா, கஜன், அஜன் ஆகியோரின் தாய் மாமனாரும்,
குமாரசாமி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவன், லஷ்மன், லாவண்யா, லஷோதன், ஜேசன், தெய்வா, லுக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
