மரண அறிவித்தல்
பிறப்பு 21 NOV 1958
இறப்பு 19 AUG 2022
திரு ரத்தினம் நவரத்தினம் 1958 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினம் நவரத்தினம் அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரத்தினம் கண்ணகைஅம்மா தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது மகனும்,

திரவியம், தேவராசா, புஸ்பமலர், ராசாமலர், கருணாகரன், றோஸ்மலர், செல்லமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலசிங்கம், சிவனேஸ்வரி, மோகனராசா, அருணா, ஸ்ரீதரன், காலஞ்சென்ற கணேசலிங்கம், விஜயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜந்தன், சந்திரிக்கா, லாவண்யா, சுவர்ணா, ரஜீவன், கணேசாயினி, பிரியா, அகிலன், அஜித், தணுஜா, வித்தகன், தனுசியா, சிந்துஜா, கமல், தர்சன், யதுசன், பவித்திரா, காலஞ்சென்ற விஜயகாந்தன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், சித்தப்பாவும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சென்னை கீழ்கட்டளை மின்மயானபூமியில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஜீவன் - பெறாமகன்

Photos

No Photos

Notices