
அமரர் இரத்தினம் கிருஷ்ணராசா
வயது 67

அமரர் இரத்தினம் கிருஷ்ணராசா
1956 -
2024
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு நண்பனின் மறைவு மனத்திற்கு கனமாக உள்ளது. அன்று பழகிய நாட்கள் மீண்டும் நினைவிற்கு வருகிறது. உனது அமைதியான சிரிப்பு இன்றும் என்றும் நினைவில் இருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். உங்கள் குடும்பாத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி????சி.இலக்ஸ்மணன் குடும்பம் பேர்ன்
Write Tribute