Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1978
இறப்பு 30 JUL 2019
அமரர் இரத்தினம் கருணாமூர்த்தி
வயது 41
அமரர் இரத்தினம் கருணாமூர்த்தி 1978 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கருணாமூர்த்தி அவர்கள் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், மனோகரன் ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாநிதி, திருமதி, இந்துமதி, கண்ணதாசன், கருணாகரன், புஸ்பலதா, செந்தமிழ் செல்வன், ராதா ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,

செல்வராணி, வாசுகி, தங்கமலர், கவிதா, காலஞ்சென்ற பாலசந்திரன், நந்தகுமார், சிவானந்தன், லவன், மதிவண்ணன், மோகன்ராஜ், பிரபாகரன், வினோதினி, விமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அனிற்ரா- யுவன், பிருந்தா- நிரோ, கீர்த்தி- தர்சன், ஜெனிபர், சுகிதா- துஷ்யந்தன், சுஜானா, அனிஸ், றிஸ்னி, கவிஸ், அனிசா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரஜீவ்- அபர்ணா, மயூ- தயா, சுகன்யா, ரேனுகா, மதுவந்தி- தனன், பிரியங்கா, ராகவி, தர்மிசா- கிருஷன், கார்த்திகா- பிரதீபன், சோனியா, தனுசா, கிருத்விகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டியான், இசான், கெய்லா, இனியா, இனிசா, அமோரா, ருத்துரா, ஜியா, சஸ்வி, சஸ்வின், ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரி(சுவிஸ்)