
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Ratnam Jeyakumar
1970 -
2025
உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்ளில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே அன்பானவரே உங்கள் பெயரும் விளங்கும்!! கல்மனம் படைத்த காலனவன் கவர்ந்தானோ உங்கள் உயிரை உங்கள் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.