Clicky

பிறப்பு 24 MAR 1970
இறப்பு 23 JUN 2025
அமரர் இரத்தினம் ஜெயகுமார் (ராசா)
வயது 55
அமரர் இரத்தினம் ஜெயகுமார் 1970 - 2025 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnam Jeyakumar
1970 - 2025

நேசமும் பாசமும் கொண்ட அன்புச் சகோ தரம் ராசா அண்ணா எப்போதும் நகைச்சுவையாக தங்கச்சி தங்கச்சி என்று அன்புடன் அழைக்கும் உங்கள் குர‌ல் என் காதில் எப்போதும் ஒலித்த வண்ணம் உள்ளது அண்ணா காலனை வெல்லும் சக்தி யாரிடம் உள்ளது என்றென்றும் உங்களை பிரிந்து வாழும் உங்கள் அன்புக் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

Write Tribute