யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ரட்ணம் கோபாலரட்ணம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ரிச்சர்ட் ரட்ணம், அனா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலாதேவி அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. யாழினி, ரவிவர்மன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தகுமார், நிமலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டேபோரா ருக்ஷனா, நத்தானியா நிருஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிங்கரட்ணம், தர்மரட்ணம், விஜயரட்ணம் மற்றும் அழகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Ratnam Gopalaratnam was born in jaffna udupiddy, Lived and practice Chundikuli, Current living of Colombo Dehiwala and passed away peacefully on 26th Sep 2022.
He is the Son of late Vellupillai Richard Ratnam and Anna Sinnapillai.
Beloved husband of Kamaladevi.
Beloved father of Dr. Yalini and Ravivarman(Australia).
Beloved father in law of Anandakumar and Nimalini(Australia).
Beloved Grandfather of Deborah Rukshana and Nathania Nirushikka.
Beloved brother of late Singaratnam, late Dharmaratnam, late Vijayaratnam and Alagaratnam.
Beloved Brother in law of Dr. Jeyaratnam.
This notice is provided for all family and friends.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 29 Sep 2022 2:00 PM
- Thursday, 29 Sep 2022 3:30 PM
- Thursday, 29 Sep 2022 5:00 PM