யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் காந்திமதி அவர்கள் 31-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லப்பா இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
திவாகரன்(பெல்ஜியம்), தமயந்தி, சதீஸ்வரன்(Angel Opticals- மன்னார்), அனுஷியா(இலங்கை), செந்தூரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஷா, ஞானசெல்வம்(சிறைச்சாலை உத்தியோகத்தர்), கோமதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருக்ஷான், பிரியகன், கபிஷாலினி, அக்ஷயா, ஆடிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
இல. 23/2,
5வது குறுக்கு தெரு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest In Peace..