மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்னம் பாலசந்திரன் அவர்கள் 24-01-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்னம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சந்தனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிந்திரன், சுரேந்திரன், கிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்கினா, லொறேன், ரியாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஓவியா, ஜஸ்மின், சியானா, சயன், சாரியா, சேடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 28 Jan 2024 7:00 AM - 9:00 AM
கிரியை
Get Direction
- Monday, 29 Jan 2024 7:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Monday, 29 Jan 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
ரவிந்திரன் - மகன்
- Contact Request Details