யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் அழகரத்தினம் அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அழகரத்தினம் அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானிப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற தங்கராச, சின்னராசா ஆகியோரின் பாசத்துக்குரிய சகோதரியும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு தாயாரும்,
பாலேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,
ரெபேக்கா - பிரதீபன், தினேஷ், ரமேஸ் ஆகியோரின் பாசத்துக்குரிய பேத்தியும்,
ரிஷீவன், ஜஸ்வினா ஆகியோரின் பாசமிகுந்த பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று முதல் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று வரை Bestattungen Petermann, Zum Schützenhof 55, 59821 Arnsberg, Germany எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Dec 2025 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917667933646
- Mobile : +4915112335054