

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகுமாரி பிரான்சிஸ் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினபிரகாசம்(இரத்தின பரியாரியார்) அன்புமலர் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சால்ஸ் கில்டா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சால்ஸ் பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
றோகான்(கனடா), றுக்மன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஈவ்லின், Dr.லக்ஸ்மா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கிரேஸ்(ராணி) மற்றும் சந்திரபிரகாசம் காலஞ்சென்றவர்களான அழகேஸ்வரி, சித்திரா மற்றும் Dr.சுசிலா, சூரியகுமார், பிறேமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லீலா, லோறன்ஸ், Dr.ஆனந்தன், சுகுமாரன், லில்லி(மஞ்சு), அபயராஜா, சிறில் மற்றும் புஸ்பராணி, சரளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கவின், எய்டன், சாமுவேல், ஆனியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 28 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Saturday, 01 Mar 2025 9:00 AM - 10:00 AM
- Saturday, 01 Mar 2025 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162776047
- Mobile : +447453273251
- Mobile : +94716449048