

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகுமாரன் சபாபதிப்பிள்ளை அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா அமிர்தம்(பாக்கியம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், ஜெகத்ஜெனனி, புருஷோத்தமன், லகுஷியா, கௌதமன், சௌமியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கோகிலவதனி மற்றும் கோட்டீஸ்வரன், மகரஜோதி, மைக்கேல் மற்றும் தாமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி, விஜயகுமாரன், ஜெயகுமாரன், உதயகுமாரன், காலஞ்சென்ற விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகநாதன் மற்றும் உதயராணி, நளாயினி, சுதர்சினி, காலஞ்சென்றவர்களான பிறகலாதன், இந்திரசேனன், அருணகிரிநாதன் மற்றும் பரஞ்சோதி, அகலிகை, ஊர்வசி, அருணகிரிநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஹரிஷ், ஆரியன், அஸ்மிதா, நிலான், மிலா ஆகிர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 24 May 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 25 May 2025 1:00 PM - 2:30 PM
- Sunday, 25 May 2025 2:30 PM - 5:00 PM
- Sunday, 25 May 2025 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162983182
- Mobile : +16475336295
- Mobile : +16476756642
- Mobile : +14166666255
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.