திரு ரட்ணகுபேரன் ராசையா
வயது 78
கண்ணீர் அஞ்சலி
Ravi Jeyapalan
21 OCT 2026
Netherlands
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிற்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் மற்றுப் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏🙏