

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி சுரேந்திரதாஸ் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விவேகானந்தன் ராஜரத்தினம் அம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேந்திரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
குமரன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சோஹி(Zoe) அவர்களின் அன்பு மாமியாரும்,
லானா(Lahna) அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன் மற்றும் ரஞ்சிதமணி(ஐக்கிய அமெரிக்கா), கலாநிதி நித்தியானந்தன்(ரஞ்சன்- பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரங்கமணி, ரூபமணி(ரூபா) மற்றும் சிவானந்தன்(பாபு- ஜேர்மனி), ரவீந்திர ஆனந்தன்(ரவி- பிரித்தானியா), கருணானந்தன் (கண்ணன்- பிரித்தானியா), கோகிலா(கனடா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சசிந்திரகுமார்(Sasi), ஜெயதாஸ்(ரவி) மற்றும் ஶ்ரீமுருகன்(ஶ்ரீ - பிரித்தானியா), சசிகலாதேவி(கலா- இலங்கை), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
73 Pine Walk,
Carshalton Beeches,
Surrey,
SM5 4HA.
நிகழ்வுகள்
- Saturday, 19 Jul 2025 2:00 PM - 6:00 PM
- Sunday, 20 Jul 2025 8:30 AM - 10:30 AM
- Sunday, 20 Jul 2025 11:10 AM - 11:50 AM
- Sunday, 20 Jul 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I have known Ratnes Acca as my sister's class mate and a kind and lovely person since I was in primary school at Methodist Girls School. Have been in touch ever since. We will miss her very much,...