Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAR 1964
இறப்பு 08 FEB 2020
Late இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் (வசந்தன்)
வயது 55
Late இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் 1964 - 2020 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் செட்டியார்வளவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் வசந்தகுமாரன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், சிவமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

விஜயகுமாரன்(பிரான்ஸ்), கெங்காதேவி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன்(நோர்வே), றஞ்சினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விறாஞ், மிறாஞ், விமிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பதுஷா, பிரம்மிஜா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 06 Mar, 2020