![](https://cdn.lankasririp.com/memorial/notice/213145/e5d66944-4d4b-4998-8af0-318b360a7254/22-628801f39d008.webp)
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வதிவிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen, Langelsheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி ஜெயராசா அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, ஆனந்தராசா, சிவராசா மற்றும் கலாவதி(இலங்கை), பிரகாசவதி(இலங்கை), கருணாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனபாக்கியம், காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை, சறோஜினி, காலஞ்சென்ற வீரசிங்கம், காலஞ்சென்ற தம்பிஐயா மற்றும் சிதம்பரப்பிள்ளை, கனகசபை, அன்னலிங்கம், விவேகானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கலைமகள்(ஜேர்மனி), ஜெயரஞ்சன்(சுவிஸ்), ஜெயக்குமார்(இலங்கை - அபிநெற் கடை உரிமையாளர், கொடிகாமம்), கலைச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன்(ஜேர்மனி), கல்பனா(சுவிஸ்), ஸ்ரீதேவி(இலங்கை - வலயக்கல்வி அலுவலகம், தென்மராட்சி), திருக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, அனந்துஷன், அனுராகன்(ஜேர்மனி), அஸ்வினி, அபிராம், அர்யுன்(சுவிஸ்), அபிசன்(இலங்கை), அசின், அனாமிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 25 May 2022 10:30 AM - 11:30 AM
- Wednesday, 25 May 2022 11:30 AM - 2:30 PM
- Wednesday, 25 May 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details