மரண அறிவித்தல்
அமரர் இரத்தினராசா நாகலிங்கம்
இளைப்பாரிய தபால் அதிபர்- குமுளமுனை
வயது 81
அமரர் இரத்தினராசா நாகலிங்கம்
1938 -
2019
தண்ணீரூற்று, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், அலம்பிலை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினராசா நாகலிங்கம் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கண்ணகை அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தகுமாரி, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சித்திரவேல், மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாதேவன், சூரியகுமார், சாந்தகுமாரி, காலஞ்சென்ற சந்திரகுமார், விக்னேஷ்வரன், காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சௌவுமி, தவநிஷா, மதுரன், அபிசயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2019 திங்கட்கிழமை அன்று ஐயாறு தோட்டம், அலம்பில், முல்லைத்தீவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்