Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 DEC 1968
மறைவு 19 JUN 2024
திரு இரத்தினேஸ்வரன் இளங்குமரன்
வயது 55
திரு இரத்தினேஸ்வரன் இளங்குமரன் 1968 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரன் இளங்குமரன் அவர்கள் 19-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன், இராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவகலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

இரத்தினா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சரவணபவன், சிவநாகேஸ்வரி, காலஞ்சென்ற செந்தில்நாதன், கார்த்திகேயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லலிதாதேவி, லலிதகுமாரி, விஜயரட்ணம், லலிதாம்பிகை, சக்திவேல், கோகுலவதனி, நாகராஜா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனலட்சுமி, கெங்காதரன், அருணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயநாயகம், வீரசிங்கம், மதிவதனி, சிவனேஸ்வரன், அனுசா, கணதீஸ்வரன், சர்மிலா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பவன் - சகோதரன்
கனகாம்பிகை - மனைவி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos