Clicky

மண்ணில் 19 NOV 1940
விண்ணில் 28 SEP 2022
அமரர் இரத்தினேஸ்வரி நடராஜா
வயது 81
அமரர் இரத்தினேஸ்வரி நடராஜா 1940 - 2022 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rathineshwary Nadarajah
1940 - 2022

அன்புடன் பத்மினி, பாமினி நந்தாக்காவுக்கும் அம்மாவின் இழப்புச் செய்தி தெரிந்து ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். உங்களுக்கு என் இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிப்பதுடன் அம்மாவின் இழப்பின் கவலையில் நானும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றேன். அம்மாவின் ஆத்மசாந்திக்காய் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! உங்கள் துயரில் பங்கு கொள்ளும் அன்புச் சகோதரன் முருகையாவும் குடும்பத்தாரும்.

Write Tribute