யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் பொன்னம்பலநாதன் அவர்கள் 22-11-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
தினேஸ்குமார்(மாவீரர்), நதீஸ்குமார்(அறிவிப்பாளர்), றஜீஸ்குமார்(பிரான்ஸ்), ஜனீஸ்குமார்(தனியார் வங்கி உத்தியோகத்தர்), பிருந்தா, கஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்தானலட்சுமி, காலஞ்சென்ற சரவணபவானந்தன்(வேல்முருகா), வசந்தமலர், சிறீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காயத்ரி, செந்தினி, ஜென்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசன்யா, கிரிஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இரணைமடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல 50/01,
திருவையாறு,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details