

அமரர் இரத்தினசாமி தவமணி
1931 -
2020
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Rathinasamy Thavamani
1931 -
2020

நீண்டகாலமாக எம்முடன் மிகவும் அன்புடன் பழகிய ஒரு SINCERE ஆன உறவு எம்மைவிட்டு பிரிந்த செய்தி எங்கள் எல்லோரையும் மிகவும் கவலையில் ஆழ்த்திவிட்டது. குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அவவின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!. ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.