
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Crow borough Road, Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி இரகுநாதன் அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி நாகரட்ணம் தம்பதிகளின் இளைய மகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மாதுரி, வரூஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராணி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகநாதன்(இலங்கை), சுகிர்தராணி(இலங்கை) மற்றும் திலகராணி(ஜேர்மனி), பரமநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், இந்திரகுமார் மற்றும் திருமணி, தெய்வேந்திரன், டொரீன், மகாலிங்கம், பவலமலர், சிவக்குமார், புஷ்பமலர், செல்வகுமார், கீதா, கைலன், சுகிர்தமலர், சண்முகம், காலஞ்சென்றவர்களான செல்வி, நாவீ மற்றும் இந்திரமலர், ராஜம், சரவணா, ஷைலி, பேரின்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜிதா, கொஷான், தனுஜா, சுதர்சன், கோபி, டிலானி, வித்தியா, தர்சன், திவியா, துஷ்யந்தி, நந்தகேசன், பிரியா, யதுகுலன், கங்காதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராகவன், தீபிகா, ரமணன், கிருபா, சிந்தியா, ஜெயூஷ், ஷெபான், எட்னா, குமரன், ஹம்சினி, சச்சீன், நிரூபன், விநோத், உமா, உமேஷ், சதீஷ், நன்சி, கிறிஷி, புருஷோத், சிந்து, சுகாஷினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரவின் அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
யோஹாஷ், ஐசக், ஸலோமி, காருண்யா, அஸ்வினா, ஆரோன், அஞ்சனா, அக்சகன், கவிநயா, நேத்ரன், ஷாருக், ஆஷிகா, லினோஷ், ஹரிஷ், ரீயோன், கீரன், மியா, யொனாத்தன், யெமிமா, யெருஷா, பியூலா, பெனாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 31 Oct 2022 11:00 AM - 2:30 PM
- Monday, 31 Oct 2022 3:30 PM - 4:30 PM
We will never forget you. Your memories will remain with us forever. Your smile will be missed, and you will stay close to our hearts. May your soul rest in peace. Peri,Shylee and Praveen