Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUL 1957
இறப்பு 03 JAN 2026
திருமதி இரத்தினாம்பிகை சத்தியானந்தர்
வயது 68
திருமதி இரத்தினாம்பிகை சத்தியானந்தர் 1957 - 2026 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.40. தக்ஷிணராம வீதி கல்கிசை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினாம்பிகை சத்தியானந்தர் அவர்கள் 03-01-2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தம்பதிகளின் பாசமிகு மகள்வழிப் பேத்தியும்,

சோமசுந்தரம் அம்பிகாநிதி தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், சண்முகம்பிள்ளை கருணைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம்பிள்ளை சத்தியானந்தர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சயந்தன், நிலக்‌ஷன், நிவேதிகா, நிறஞ்சலா, நிதார்த்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிஜிந்தன் அவர்களின் அருமை மாமியாரும்,

இந்திரலிங்கம், வரதாம்பிகை, ஸ்ரீகாந்தன், ஸ்ரீனிவாசன், ஸ்ரீபவன், ஸ்ரீரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புஷ்பகாந்தி, காலஞ்சென்ற கேதாரநாதன், சொர்ணலக்ஷ்மி, காலஞ்சென்ற விமலாதேவி, சொர்ணகாந்தி மற்றும் சந்திரா, அருள்சீலன், ரஞ்சினி, கமலலோஜினி, சசிகலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசலிங்கம், சிவராசா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

திலகவதி அவர்களின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன் மற்றும் ஞானேஸ்வரி அவர்களின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-01-2026 அன்று மு.ப 9:30 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்வைக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 06-01-2026 அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 1:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
நிதார்த்தன் - மகன் Mobile : +94756267214
வரதா - சகோதரி Mobile : +94777805170

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Velanai CC 1980, 10C UK Friends

RIPBOOK Florist
United Kingdom 1 day ago

கண்ணீர் அஞ்சலிகள்