Clicky

பிறப்பு 04 APR 1928
இறப்பு 01 JUN 2023
அமரர் இரத்தினாம்பிகை சாந்தலிங்கம்
வயது 95
அமரர் இரத்தினாம்பிகை சாந்தலிங்கம் 1928 - 2023 வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கலா (உறவினர்) 02 JUN 2023 Australia

உறவினராயும் அயலவராயும் ஊரில் வாழ்ந்து இடம்பெயர்ந்த காலத்தில் ஒரு வீட்டில் சிலகாலம் ஒன்றாக வாழ்ந்த நாட்களையும் கல்விக்காகக் கொழும்பில் வந்திருந்தபோது உங்கள் வீட்டிற்கு நான் வாரந்தோறும் வந்து உங்கள் விருந்தோம்பலில் மகிழ்ந்ததையும் எப்படி மறப்பது அம்மா? ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நான் உங்களிடம் வந்தபோது கூட என்னை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருந்தது எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது. என் அன்னைக்கு ஈடான உங்கள் தூய ஆத்மா முடிப்பிள்ளையார் திருவடியில் அமைதிபெற வேண்டுகிறேன்