யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவஞானசுந்தரம் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராமலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசா, அனோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிசாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சாச்சிகா அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சிவகுமார், சிவபாலன், மற்றும் சிவரஞ்சனி, சிவநேசன், சிவராணி, சிவாறயனி, சிவறூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, சரோஜினிதேவி, இந்திராணி, மகேஸ்வரி, சிவசுந்தரலிங்கம், கணேசலிங்கம், றஞ்சிதாதேவி, சற்குணாதேவி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.