

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கொழும்பு- 15 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இராசலிங்கம் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ராசம்மா, சோமசுந்தரம், மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேந்திரம், இராசரெத்தினம், ராசமாணிக்கம், காலஞ்சென்ற ராசகுமார், ராஜகுமாரி, இலங்கேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பம், பரமலிங்கம், ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணராணி அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,
புண்ணியமூர்த்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
சசிதரா, சாகிஸ்வரி, வனிதா, விஜயரெத்தினம், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஹானா, சமீனா, இந்துசன், விஸ்விதா, ராஜீவ், விகிர்தா, சர்மிலி, சர்மியா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொழும்பு அளுத்மாவத்தை சுதந்திர ஒழுங்கை இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
No 362/62A Aluthmawathai Road,
Colombo 15.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Miss You and Love You. சஹானா, சமீனா, இந்துசன், விஸ்விதா, ராஜீவ், விகிர்தா, சர்மிலி, சர்மியா, ஆதவன் பேரப்பிள்ளைகள்.