யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராஜசண்முகேந்திரசிங்கம் அவர்கள் 20-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இரத்தினம் கண்ணம்மா தம்பதிகளின் மகனும், ஜெகநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
கமலலோஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
உமா(இராசாத்தி-கனடா), ராஜமகேந்திரசிங்கம், செட்டி(சந்திரா - கனடா), காலஞ்சென்ற ராஜசத்தியேந்திரசிங்கம் ஆகியோரின் சகோதரரும்,
சைலஜா(கனடா), கதீபன், அமிர்தன், சதீஸ் ஆகியோரின் தந்தையாரும்,
ஜெயராஜ்(கனடா), பிரேமிலா, தவரஞ்சினி, நிறோசா ஆகியோரின் மாமனாரும்,
நிலக்ஷிகா(கனடா). தேனுஜன்சனால், அனுசன், கரிகிஷோ, அக்சரா, கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவகுமார், வாமதேவன், சொரூபா, றேணுகா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here