மரண அறிவித்தல்
பிறப்பு 09 DEC 1961
இறப்பு 18 OCT 2021
திரு இரத்தினம் பத்மநாதன் (நாதன்)
வயது 59
திரு இரத்தினம் பத்மநாதன் 1961 - 2021 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் பத்மநாதன் அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பரமநிருபசிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனேஸ்வரி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுசிகா, லதுசன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

சுவீதன், சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனலட்சுமி(சுவிஸ்), கனேசராஜா(பரிஸ்), கிருஷ்ணராஜா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, சுந்தரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகரட்ணம், ராணி, விஜயா, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தவயோகராசா, பரமேஸ்வரி, யோகேஷ்வரி, இராஜகோபால், சத்தீஸ்வரி, உலகநாதன், அமிர்தலிங்கம், மாணிக்கராசா, கனகலிங்கம், ஜெகதீஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கில்டா, குணரெத்தினம், குமாரகுலசிங்கம், ஈஸ்வரி, காலஞ்சென்ற ராசரெத்தினம், யோகம்மா, கெங்காதேவி, லதா, சுஜி, முருகானந்தன், விஜயன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

லதுசன் - மகன்
சுவீதன் - மருமகன்
கோபால் - மைத்துனர்
முருகானந்தன் - சகலன்

கண்ணீர் அஞ்சலிகள்