யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இரத்தினகோபால் அருந்தவமலர் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினகோபால் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரதீபன்(இலங்கை), கமலதீபன்(சுவிஸ்), பிரதீபா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லதா, நளாயினி, பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, சச்சிதானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருணகிரிராசா(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(இலங்கை), சின்னராசா(இலங்கை), பொன்னம்பலன்(பிரான்ஸ்), உலகநாதன்(கனடா), குமரகுரு(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரவிந்தன், தனுசிகன், துவாரகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.