யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen, Herzogenrath ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராதிகா கனகராஜா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்லையா வேலுப்பிள்ளை ஜோகேஸ்வரி செல்லையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கனகராஜா(செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
நோசிகா, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிசோகுமார், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனிஷா, சஹானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
செல்வரஞ்சித்(பிரான்ஸ்), செல்வகுமார்(பிரான்ஸ்), சுலேகா(டென்மார்க்), ஜான்திகா(ஜேர்மனி), சசிரேகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
புவிராஜா(டென்மார்க்), ரவீந்திரன்(ஜேர்மனி), ரத்னவேல்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 25 Nov 2024 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Herzliches Beileid.