Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 OCT 1938
மறைவு 30 SEP 2025
திருமதி ரதிதேவி ஜோதிரவி
இளைப்பாறிய ஆசிரியை
வயது 86
திருமதி ரதிதேவி ஜோதிரவி 1938 - 2025 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ரதிதேவி ஜோதிரவி அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோதிரவி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வடிவேலு தம்பதிகளின் அன்பு மகளும்,

ரவிச்சந்திரிக்கா, ரவிஸ்காந்தன், ராதிகா, ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவரட்ணராஜா, ரகுராமன், துஷ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அகல்யா, நவானி, ஜனனி, ஆர்மானி, டென்செல், லீரோய், சாயித்ரி, புன்யா, மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, புவனேஸ்வரி, பத்மாசினி, சிவநேசன், Dr. கணேசன், உமாதேவி, அம்பிகாதேவி, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவரவி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


We are extremely saddened to announce the unexpected passing of Mrs Rathidevi Jothiravi, retired teacher, in the early hours of Tuesday, 30th September 2025.

The loving wife of the Late Mr. Jothiravi.

Her children Ravichandrikka, Raviskanthan, Rathika and Ravishankar,

son-in-laws Navaratnarajah and Rahuraman and daughter-in-law Thushyanthini mourn her loss very deeply.

She was a great source of inspiration to her grandchildren Ahalya, Navani, Janani, Armani, Denzell, Leeroy, Saithirie, Punya (spouse of Ahalya) and Mayooran (spouse of Navani) and will be greatly missed by them.

She was the daughter of the late Mr & Mrs Vadiveloo.

She was the sister of late Parameswari, late Puvaneswari, late Padmasini, late Sivanesan, late Dr Ganeshan, late Umadevi, late Ambikadevi, and late Ramachandran.

She was the sister-in-law of Thavaravy.  

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.

There is no parking at the address for the kiriyaigal but there is free street parking on the following streets:
- Willett Way
- Princes Avenue
- Grosvenor Road 

Crematorium service Live streaming link : Click here

Username: govu4556
Password: 070004 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நவானி - பேத்தி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices