
மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட ரதி செல்வராஜா அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மெறேஸ்சியா நிராயா, ஜூட் ஹாடி, ஆன்டரீனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இலங்கைநாதன்(இலங்கை), றஜனி(கனடா), றாகினி(கனடா), வதனி(கனடா), யேசுதாசன்(மோகன் - சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரொயாலின், தஷானி, ஷஹான்(Shakan), பியூலா, பிபியானா, ராணியா, ஷெஹான்(Shekan) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 30-03-2022 புதன்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் கல்முனை இருதயநாதர் ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் கல்முனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.