
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herisau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் அவர்கள் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ரவீந்திரன் செல்வராஜா சாந்தி பாட்ரிசியா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரதீபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
அஞ்சலி நடராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தி, சுகந்தி, ரவி, Dominic ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
ருகுனா, Duke ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜான்சன், நவமலர், வின்செட் ஆகியோரின் அன்பு மருமகனும்,
றொபின் றொயல், சிந்தா, சர்மிளா, Sooddy, லூத்குமார் ஆகியோரின் அன்பு மச்சானும்,
விதுஷாலினி, நில்லுஷாமினி, ரதுஷாஜினி, ருதுஷாலினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லூர்த்தம்மா, Augistin ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anna you are living in our memory even though you pray for your soul will never forget you.