யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசு தம்பிதுரை அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஞ்சன்(ரஞ்சன்), பத்மாவதி(விஜி), ஸ்ரீஸ்குமார்(கண்ணன்), உதயகுமாரி(சாந்தி), கவிதா(பாமா), மணிவண்ணன்(வானன்), மதிவண்ணன்(மதி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜி, ஸ்ரீதரன், மோகனா, பெனடிக், அன்ரன், அனுசியா, துஸ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுவேதா, நிக்சன், ஷாரிகா, வைசாலி, நிரோஜினி, விதுசன், மயூரன், ஜென்சியா, ஜெருஷா, ஜெய்சன், ஸ்ரெப்னி, ஜெப்னி, அஸ்வின், அக்சய், ஷாசனா, அனன்ஜா, நிகேஷ், ஹரிஸ் அனோஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.