யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசு செல்லத்துரை அவர்கள் 17-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அழகர்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சபேசன், காலஞ்சென்ற சதீஷன், சுஜித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணம், புஸ்பமலர், குட்டி, அஞ்சு, கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராணி, கதிர்காமநாதன், இராசாத்தி, செல்வதுரை, சாந்தகுமார், காலஞ்சென்றவர்களான சாந்தி, வடிவேல், ராஜ்குமார், மற்றும் ராஜலக்ஸ்மி, மகேந்திரன், நகுலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரமேஸ், ராசன், ரூபி, யுவியன், ஆரபி, ஜெயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தக்ஷன், தர்ஷினி, கெளதமன், சங்கீதா, பிரசாந்த், பிரவீன், அபி, சர்மிலா, லலித், கர்ஷி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துஸ்யந்தன், துஸ்யந்தி, மதன், முகுந்தன், ராஜ்கரன், ராஜ்பவன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்