யாழ். கச்சேரி ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசு ஞானம்மா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராசு அவர்களின் அன்பு மனைவியும்,
சிறில்ரட்ணராசா, ராஜேஸ்(செல்வராணி), ரவி, புஸ்பராணி, பவளராணி, ஜெயராணி, சறோஜினி, நிக்சன், விக்றோர், காலஞ்சென்ற மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரேஸ், தேவதாஸ்(றெயி நோல்ட்), பரிமளசிங்கம், யோகராசா, சீலன், காலஞ்சென்ற ராசையா, ஜெமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லூர்த்தம்மா, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மோசேஸ், சூரி, ராசேந்திரம், பிலோமினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொசன்னா, கத்தரினா, றிச்சி, கிரி, சிந்தி, டெல்சன், வில்ஷன், நெல்ஷன், சதீஷ்குமார், சர்மிலா, றோய், டினோசன், ஜோசுவா, ஜெகன், தர்மேந்திரா, புஸ்பராசா, சத்தியராஜ், காலஞ்சென்ற சாம்ஷன், கரண்ஷன், ஸ்ரெபானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Pramethaa, Reminthaa, Benny, Sangeerth, Dilacshaa, Abi, Ardhaita, Rahrush, Anesh, Jullie, Jennith, Jayshaan, Jenelia, Amelie, Brian, Steve, Sarajeci, Sophia, Abinus, Jognbieer, Yonnten, Alicia, Ans, Veiematu, Alcea, Sharah & Jairus ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.