யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தயாபரன் அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இனுவில் தெற்கைச் சேர்ந்த செல்வரத்தினம் சீதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்வதனா அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜன், நிலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகிதா, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காவியா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
தயானந்தி, தயாளினி, தயாநிதி, தயாளன், தயாரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீவதனா, வதனகுமாரன், கிருபாகரன், கேதீஸ்வரன், கல்பனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 06 Oct 2026 2:00 PM - 6:00 PM
- Wednesday, 07 Oct 2026 3:00 PM - 6:00 PM
- Thursday, 08 Oct 2026 10:00 AM - 2:00 PM