கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Thavamalar
1938 -
2023
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் உதயன் அண்ணா குடும்பம், மோகன் அண்ணா குடும்பம் , கலா அக்கா குடும்பம் , ஈஸ் அக்கா குடும்பம் , சாந்தி அக்கா குடும்பம் , ராசன் மாமா - வதனி மாமி குடும்பத்தவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்ரியுடன் பழகிய ஞாபகங்கள் மறக்கமுடியாது. ஓம் சாந்தி சாந்தி சாந்தி. -மனோகரி (கிளி) -ரமணன் -விஜி , தாட்ஷா குடும்பம்
Write Tribute