
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தருமானந்தன் அவர்கள் 10-10-2023 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கனகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
புஸ்பமலர், விவேகானந்தன், தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சதானந்தன், இராஜராஜேஸ்வரி, யோகேஸவரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வனஜா(உமா), நிர்மலன்(கண்ணன்), ஜானகி(ஜானு), உமாகரன்(கரன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோஷலா, சகிந்தன், சேயோன், வீணா, நிரூசன், நிகோபன், நவீன், நிலா, சந்தோஷ், தர்மினி ஆகியோரின் பாட்டனாரும்,
பாஸ்கரன், சுவேதா, ராஜ்மோகன், மகேஸவரி, சிவலோஜனி, விமலராஜா, விக்னராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 15 Oct 2023 7:30 AM - 10:30 AM
- Sunday, 15 Oct 2023 10:30 AM
Dearest Anna, Om Sadgati to your soul. May your soul move on to higher levels of consciousness in the astral world and beyond.