Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAY 1979
இறப்பு 28 AUG 2024
அமரர் இராசையா தர்மசேனன் (தறுமு)
கயிற்றிசிட்டி கந்தசாமி தேவஸ்தான நிர்வாக உறுப்பினர் - கைதடி வடக்கு
வயது 45
அமரர் இராசையா தர்மசேனன் 1979 - 2024 கைதடி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தர்மசேனன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசையா நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனோஜா(சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம், ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

லோகீசன்(CES கணணி நிலையம் யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகலியன்(இலங்கை மின்சாரசபை ஊழியர்), அகிலன் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன்). அக்ஷயன்(யா/ கைதடி குருசாமி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தரியா, தனுஸ்கரன், அபிராஜினி நந்தகுமார், தர்மசேனன், ஸ்ரெபணி(கனடா), லோ.மதிலோஜினி(தென்மராட்சி கல்வி வலயம் வளவாழர்) ஆகியோரின் மைத்துனரும்,

அகீபன், சாருகேசி ஆகியோரின் சிறிய தந்தையும்,

தருன், கயன், புவிலன், வருன், டினோஜ், அபிஸ்சவி(கனடா) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கைதடி கிழக்கு ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
அகலியன் - மகன்
Mobile : +94773188770
இ.லோகீசன் - சகோதரன்
Mobile : +94741469176

தகவல்:  குடும்பத்தினர் 

Photos

No Photos

Notices