Clicky

மண்ணில் 01 JAN 1950
விண்ணில் 29 NOV 2020
அமரர் இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா (Uncle Rajan)
Retired Civil Servant (Ordnance Survey - London, Valuation Office Agency - Wimbledon)
வயது 70
அமரர் இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா 1950 - 2020 புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rasiah Sriskandarajah
1950 - 2020

காதோரம் வந்த செய்தி கனவென்று ஆகாதா கனிவான உங்கள் அன்பு காலமெல்லாம் தொடராதா நிலையில்லா வாழ்வில் நின்று நின்தன் நட்பை எண்ணிப்பார்க்கின்றேன் . ஜனனம் என்றால் பின் மரணம் தவிர்க்க முடியா வாழ்க்கைப்பயணம் துடுப்பாட்ட போட்டிகளில் துடிப்பு மிகு இளைஞன் துள்ளும் இசை மாலைகளில் கிட்டார் வாத்திய கலைஞன் பன்முக திறமைகள் கொண்ட பண்பாளனே நின்றிருக்கும் இடமதனில் நிறைவாக மனம் மகிழ அற்புதமாய் நகைச்சுவையை அள்ளி வீசி அனைவரையும் மகிழ்விக்கும் ஆற்றல் மிகு நண்பரே இறையருளின் மடிமீது எனி நீர் இளைப்பாற இருவிழிகள் நீர் சொரிய இறையருளை மன்றாடி இரங்கல் தன்னை சமர்ப்பிக்கின்றேன் ஓம் சாந்தி யோகேந்திரன் ,வசந்தி ,நோர்வே

Write Tribute