மரண அறிவித்தல்
தோற்றம் 14 JAN 1956
மறைவு 20 SEP 2021
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
வயது 65
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா 1956 - 2021 வளலாய், Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு கடை குட்டியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் திருமதி. நல்லம்மா சுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தர்மரத்தினம், ஜெயசீலரட்ணம், கமலலோஜினி மற்றும் சந்திரவதனா(பிரித்தானியா), இரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தனா, அர்ச்சனா, சுபர்ணா, தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

L:ive streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுரேஸ் - மைத்துனர்
பவன் - மைத்துனர்
சுதன் - சகோதரன்
வீடு - குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices