Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 AUG 1948
இறப்பு 21 MAR 2019
அமரர் இராசையா சிவபாலசேகரம்பிள்ளை
வயது 70
அமரர் இராசையா சிவபாலசேகரம்பிள்ளை 1948 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சிவபாலசேகரம்பிள்ளை அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொம்மந்தறையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசீலன், கஜனி(ஆசிரியை- மு/தண்ணிமுறிப்பு அ. த. க பாடசாலை), வசந்தசீலன்(பிரான்ஸ்), மதுசா(லண்டன்), சுகந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகனா, கமலராஜன்(இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் முல்லைத்தீவு காப்புறுதி ஆலோசகர்), ரஜிதா, திலிபன்(லண்டன்), சிவதீஸ்(தீபன் படப்பிடிப்பாளர்- வித்தியாபுரம், ஒட்டுசுட்டான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விவேகானந்தன், காலஞ்செனற நித்தியானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அட்சிகன், அதிசன், புவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices